NeedGirl4BikeTrip

Profile posts Latest activity Postings About

  • நளி கடல் கரையில்
    நளிந்து, நெளிந்து,
    நனைந்து, மகிழ்ந்து
    நறுமுகை நல்லாள் நின்
    நளினம் இரசித்தே, நின் கரம் கோர்த்து
    நாளை மறந்த நல்லதோர் காலை நடை பயணம்!!!❤️
    என் போதை நீ தானே
    என் இதயதக்கூட்டில் சிறு குருவி நீ தானே
    என் இமைக்குள் நான் சேர்க்கும் தனிமை நீ தானே

    bae song inspiration ;)
    உள்ளிருக்கும் உனையே
    உள்ளம் உருகி வார்த்தை
    உளி உவமை கோர்த்தே
    உயிர் மெய் சரி வர கலந்து
    உயிரோவியம் வரைகிறேன்
    உமையாள் உந்தன்
    உயிரும் மெய்யும் குளிரவே!!!
    உயிர் மட்டுமே இருந்த எந்தன் மெய்
    உன் விழிகளின் உரசலில் மீண்டும்
    உணர்வுற்றே பொன் ஊஞ்சலில்
    உந்தன் கரம் கோர்த்து
    உலகம் சுழல்வதை மறக்கிறேன்!!!
    be safe here makkale...thala geelaha than kuthipen na kuthichu saavunga...nallavan kettavan nu lam evanum ila aduthavan life uh kedukravana matum irukathinga...don't fall for any dramas and tricks...don't be anyone's idiotic puppet...
  • Loading…
  • Loading…
  • Loading…
Top