P P Poet Sep 14, 2025 எண்சாணுடம்பு மிழியும் பெருவழி மண்பாற் காமம் கழிக்கும் மறைவிடம் நச்சிக் காமுக நாய்தானென்றும் இச்சித் திருக்கும் இடைகழி வாயில் திங்கட் சடையோன் திருவருள் இல்லார் தங்கித் திரியும் சவலைப் பெருவழி -பட்டினத்தார்
எண்சாணுடம்பு மிழியும் பெருவழி மண்பாற் காமம் கழிக்கும் மறைவிடம் நச்சிக் காமுக நாய்தானென்றும் இச்சித் திருக்கும் இடைகழி வாயில் திங்கட் சடையோன் திருவருள் இல்லார் தங்கித் திரியும் சவலைப் பெருவழி -பட்டினத்தார்