Recent content by R_a_M

  1. R_a_M

    thnx 4 d memeories folkz !!! luv u all <3

    thnx 4 d memeories folkz !!! luv u all <3
  2. R_a_M

    போய்வருகிறேன் என்று விடைபெற்றுச் செல்ல திரும்பி வரும்போது காத்திருக்க தனக்கே தனக்கென இருக்கும்...

    போய்வருகிறேன் என்று விடைபெற்றுச் செல்ல திரும்பி வரும்போது காத்திருக்க தனக்கே தனக்கென இருக்கும் யாரோதான் இக்கொடும் வாழ்வின் ஆதாரப் பிடிமானம்.
  3. R_a_M

    mod ta solli features change pananum 1st :-)

    mod ta solli features change pananum 1st :-)
  4. R_a_M

    Ena daww..Moi panam mari aakiteenga :-)

    Ena daww..Moi panam mari aakiteenga :-)
  5. R_a_M

    photo comment / gif option lam inga poda mudiyatha !?!

    photo comment / gif option lam inga poda mudiyatha !?!
  6. R_a_M

    வலிந்து மேற்கொண்டு இயல்பைத் தொலைக்காமல் உடனிருந்து உடனிருந்து நீயென் வாழ்வின் பகுதியாகிப்...

    வலிந்து மேற்கொண்டு இயல்பைத் தொலைக்காமல் உடனிருந்து உடனிருந்து நீயென் வாழ்வின் பகுதியாகிப் போனபின்னே தோன்றட்டும் அது. . .
  7. R_a_M

    கேள் சகி! காதலிக்கும் புதிதில் அக்கறைகள் என்பன சாகச நாடகம் மட்டுமே, அவற்றில் உள்ளார்ந்த உண்மை...

    கேள் சகி! காதலிக்கும் புதிதில் அக்கறைகள் என்பன சாகச நாடகம் மட்டுமே, அவற்றில் உள்ளார்ந்த உண்மை இருக்கப்போவதில்லை,
  8. R_a_M

    சீக்கிரம் சலித்து விடுவோம் என தெரிந்தும் முழுதாக ஒப்பு குடுப்பதில் உள்ளது முட்டாள்தன காதல் !!

    சீக்கிரம் சலித்து விடுவோம் என தெரிந்தும் முழுதாக ஒப்பு குடுப்பதில் உள்ளது முட்டாள்தன காதல் !!
  9. R_a_M

    பதிலாக அன்பைக் கூட வேண்டுவதில்லை, எவ்வளவு பிரியப்படுகிறோம் என்பது புரிந்துகொள்ளப்பட்டு விட்டாலே...

    பதிலாக அன்பைக் கூட வேண்டுவதில்லை, எவ்வளவு பிரியப்படுகிறோம் என்பது புரிந்துகொள்ளப்பட்டு விட்டாலே - போதுமென்றாகி மகிழ்ந்து போகிறது மனம். . .
  10. R_a_M

    குழந்தை, தான் வானவில் பார்த்த திசையென எஞ்சப் போகிற ஞாபகம் நாம் அவ்வளவே !

    குழந்தை, தான் வானவில் பார்த்த திசையென எஞ்சப் போகிற ஞாபகம் நாம் அவ்வளவே !
  11. R_a_M

    back !!! :p

    back !!! :p
  12. R_a_M

    Take a short take from FSC folks....will be back soon..........miss u all ppl who gv wonderful...

    Take a short take from FSC folks....will be back soon..........miss u all ppl who gv wonderful moments 4 me....love u all <3 <3 <3
  13. R_a_M

    திருப்பி வந்துவிடாமல் எல்லோருக்கும் திரும்பிச் செல்வதற்கு ஒரு காலம் இருக்கிறது. அங்கு...

    திருப்பி வந்துவிடாமல் எல்லோருக்கும் திரும்பிச் செல்வதற்கு ஒரு காலம் இருக்கிறது. அங்கு ப்ரியப்பட்ட யாரோவும் இருக்கிறார்கள்.
  14. R_a_M

    ஓடுவதட்கோர் பாதை துரத்துவதட்கோர் வேட்டை நீ தந்த முத்த ஈரம் காய்வதற்குள் உன் மடி சேர்ந்திட வேண்டும்

    ஓடுவதட்கோர் பாதை துரத்துவதட்கோர் வேட்டை நீ தந்த முத்த ஈரம் காய்வதற்குள் உன் மடி சேர்ந்திட வேண்டும்
  15. R_a_M

    கேள் நண்பா உலகப் பெண்களிடத்து அமைந்திருப்பதெல்லாம் ஒரே நிர்வாணம் தான் அது பிரியப்பட்டவள்...

    கேள் நண்பா உலகப் பெண்களிடத்து அமைந்திருப்பதெல்லாம் ஒரே நிர்வாணம் தான் அது பிரியப்பட்டவள் உடலில் மட்டுமே பிரகாசிக்கும். மற்றனைத்தும் இருள்
Back
Top