பொருட்துக்கோல்
உன் மனதின் கஷ்டம் அறிந்தவன் நான்,
என்னையும் புரிந்துகொண்டவளும் நீ.
நமக்குள் உள்ள விரிசல் சிரிது,
நாம் வாழலாம் இதைப் பொருத்து.
உன் மனதின் கஷ்டம் அறிந்தவன் நான்,
என்னையும் புரிந்துகொண்டவளும் நீ.
நமக்குள் உள்ள விரிசல் சிரிது,
நாம் வாழலாம் இதைப் பொருத்து.