Search results

  1. Zyosk_

    Hey! Listen Dont rush! Gaze yourself at the mirror Head to toe. Admire yourself.. Get some...

    Hey! Listen Dont rush! Gaze yourself at the mirror Head to toe. Admire yourself.. Get some attitude! Be selfish (self-love) Feel proud! Look straight and even! Wear a smile too! Life is beautiful and the world too! Come to the light! Feel Light!
  2. Zyosk_

    Imprints!!!

    Be the shore bro!
  3. Zyosk_

    alai kondu karai serntha manal kootam. Kadal kaadhal neengamal dhinam vaatum.. Avvapodhu alai...

    alai kondu karai serntha manal kootam. Kadal kaadhal neengamal dhinam vaatum.. Avvapodhu alai vanthu aaruthal sollum.. midhipattum kalangamal valimai kollum.. Kaavalai.. kaadhalai..karaiyai kathirukkum.. Karai thaandi varuvalo Kapaleekaram seivaalo.. Kadal kaadhali!!!
  4. Zyosk_

    This is called self-love! Appreciate it!

    This is called self-love! Appreciate it!
  5. Zyosk_

    We bring nothing Carry nothing! Trying to possess Crying in Losses! One life Stay vibe! -- Z

    We bring nothing Carry nothing! Trying to possess Crying in Losses! One life Stay vibe! -- Z
  6. Zyosk_

    Welcome Ankiii!

    Welcome Ankiii!
  7. Zyosk_

    Welcome! :mad:

    Welcome! :mad:
  8. Zyosk_

    கடலில் விழுந்த ஒரு துளி நாம் எது நீ எது நான் எவர் அறிவார் உப்பாய் போவதும் முத்தாய் போவதும் யார்...

    கடலில் விழுந்த ஒரு துளி நாம் எது நீ எது நான் எவர் அறிவார் உப்பாய் போவதும் முத்தாய் போவதும் யார் செய்யும் விதி கரை சேர்வதும் கரைந்து போவதும் எவர் செய்யும் வினை நிகழ்வது நின்று போனால் நித்தமும் நிச்சலனம் நினைவுகளும் கனவுகளும் நீண்டிருக்கக மிச்சம் இருப்பது எச்சமே!
  9. Zyosk_

    Heyy Dope., Happyyy Birthday! —Bloody Sweet

    Heyy Dope., Happyyy Birthday! —Bloody Sweet
  10. Zyosk_

    Ullam Inikkum Bodhai Thene... Dopeeee! - Bloody Sweet

    Ullam Inikkum Bodhai Thene... Dopeeee! - Bloody Sweet
  11. Zyosk_

    En Bodhai Thene...

    En Bodhai Thene...
  12. Zyosk_

    Diiiiiiii kanthaaaaaariiiiiiiiiii wish you many more happy returns of the day! Have wonderful...

    Diiiiiiii kanthaaaaaariiiiiiiiiii wish you many more happy returns of the day! Have wonderful years ahead with plentiful of happiness n health! Muaaahhh ♥️
  13. Zyosk_

    [2/2] oosaladum manathu.. tholaithu vitta edhaiyo thedukiralo.. alla thedi vantha onrai kandu...

    [2/2] oosaladum manathu.. tholaithu vitta edhaiyo thedukiralo.. alla thedi vantha onrai kandu kondalo.. mugam kanavillai eninum.. ival aasuvasam amaidhi tharugirathu.. karaiyil alayum salasalappum.. ival vaazhvum sila neram appadi thano.. aal kadalaai amaithi pera.. anbudane vaazhthukkal..! --Zee
  14. Zyosk_

    [1/2] thodu vaanam thodava ival tholai nokki irukkiraal.. karai thaandi thoda ninaikum...

    [1/2] thodu vaanam thodava ival tholai nokki irukkiraal.. karai thaandi thoda ninaikum alaigalodu enna pesukiral.. koonthal kalaithu vidum kaatrodu ival kadhalai pesukiralo.. oyyaramai..ivai irukka..
  15. Zyosk_

    Sharaaaa my ladyyyyy ;) ;) Welcome to the club!

    Sharaaaa my ladyyyyy ;) ;) Welcome to the club!
  16. Zyosk_

    கடந்து போயவையின் கால் பிடித்து கையிலிருப்பதைக் கவனிக்காமல் காற்றோடு கனவு கண்டு எதுவும்...

    கடந்து போயவையின் கால் பிடித்து கையிலிருப்பதைக் கவனிக்காமல் காற்றோடு கனவு கண்டு எதுவும் சரியில்லையென ஏக்கத்துடனே நம்மில் பலர்! இக்கணம் இப்பொழுது வாழ்ந்துவிடு இல்லையெனில் இறந்தகாலம் எச்சமே!
  17. Zyosk_

    Ladduuuu pappoii ❤️❤️ Mudhal chinna chella sandaiyin mudivil muthangal parimariyathum...

    Ladduuuu pappoii ❤️❤️ Mudhal chinna chella sandaiyin mudivil muthangal parimariyathum muthaippai unakena oru surprise! //youtu.be/720LlKrwPMw
  18. Zyosk_

    எங்கிருந்து தான் வருகின்றனவோ இந்த விண்மீன்களும் உனைக் காண கண் சிமிட்டாமல் நான்... நீ நிலா...

    எங்கிருந்து தான் வருகின்றனவோ இந்த விண்மீன்களும் உனைக் காண கண் சிமிட்டாமல் நான்... நீ நிலா...
  19. Zyosk_

    (2/2) பரிவாய் நட்பாய் அன்பாய் காதலாய் கண நேரம் கொண்டு மனக் கனம் மாற்றும் மாயக்காரி நீ எண்ணியது...

    (2/2) பரிவாய் நட்பாய் அன்பாய் காதலாய் கண நேரம் கொண்டு மனக் கனம் மாற்றும் மாயக்காரி நீ எண்ணியது பெற்று மகிழ்வோடு இரு இன்று போல் என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Ladduuu❤️
  20. Zyosk_

    (1/2) என் மனதில் நான் வரைந்த ஓவியம் உவமை ஒன்றுமில்லை உன் அழகை சொல்ல என் தமிழுக்கும் பஞ்சமடி உன்...

    (1/2) என் மனதில் நான் வரைந்த ஓவியம் உவமை ஒன்றுமில்லை உன் அழகை சொல்ல என் தமிழுக்கும் பஞ்சமடி உன் வாழ்த்துப் பாட குடை மறந்த நாளில் வான் திறந்த மழை நீ.. விண்மீன் சிமிட்டும் வானில் நிறைந்து நிற்கும் முழுமதி நீ.
Back
Top