கடந்து போயவையின் கால் பிடித்து கையிலிருப்பதைக் கவனிக்காமல்
காற்றோடு கனவு கண்டு
எதுவும் சரியில்லையென
ஏக்கத்துடனே நம்மில் பலர்!
இக்கணம் இப்பொழுது வாழ்ந்துவிடு இல்லையெனில் இறந்தகாலம் எச்சமே!
(2/2) கானல் நீர் கைப்பிடிக்க கவிதை பாடும் கட்டவிழ்ந்த காகிதமாய் காற்றில் அலையும்
கண்ணீர் துளி கொண்டு கரைந்து போகும்
உலர்ந்து போன உதடுகளால் முறுவலிக்கும் மீண்டும் தேற்றவே...
(1/2) மனம் ஒரு மாய விந்தை உற்றார் உள்ளக் குமுறல்
ஏற்று வாங்கித் தேற்றி விட்டு
ஆறுதலாய் அமைதிப் படுத்தும்
தன் குமுறல் யார் கேட்பாரென
தனக்குள் தனித்தழும்
தன்னிலை மறந்து வெந்துருகும்..
Sutri Pinaintha un Kalgal Naduve En Thandayutham Kolochi Unai
Sorgalogam Kooti Selven...
Mayangi Marugum Un Maan Vizhiyil
Manmadha Mutham Nan Pathippen
Paathi Kadithu Thudikum Un Ithazhgal Kavvi Izhuthu Nan Suvaippen..
Let the new season wash away all your worries and bring you joy and better days. Let every sunbeam and every snowflake witness your efforts to shine. Happy New Year!!!
We are in the last day of the year... Just felt I should thank everyone Who made me smile this year... You are one of them... So here's a big THANK YOU!!!
Undhan rasigaiye naanum unaken puriyavillai ...