ரசனை

Poet

Member
"கவிதையோடு திரும்பி வருகிறேன் என்றாள் கார் முகில் மை பூசிய கொதை!
வெறும் கையொடு திரும்பி வருகிறாள்!

கவிதை எங்கே என வினவிய போது
"நின் ரசனையை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை!
அது நான் எழுதிய கவிதை ஆயினும் சரி! என்கிறாள்!
 
Back
Top